உலகம்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Related posts

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

“தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது” பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இத்தாலி – அவசரநிலை தொடர்கிறது