உலகம்

மியன்மார் மண்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|மியன்மார் )- மியன்மாரில் வடக்கு பிராந்தியத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மியன்மாரில் கச்சின் மாநிலத்தின் ஹபகாந்த் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது

Related posts

அமெரிக்காவில் டிரக் வண்டியில் 42 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள்

மொரீஷியஸ் கடலில் 1,000 டொன் எண்ணெய் கசிவு

உலக அளவில் 2.30 கோடியை தாண்டிய பலிகள்