உள்நாடுமின்வெட்டுக்கான புதிய அட்டவணை by July 4, 202240 Share0 (UTV | கொழும்பு) – இன்றும் (04) நாளையும் (05) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.