சூடான செய்திகள் 1

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) மின்வெட்டுத் தொடர்பில் சமூக வலைதளங்களுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றினூடாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…

சட்ட விரோத வெடிபொருள் நிலையம் சுற்றிவளைப்பு

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்