உள்நாடு

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

(UTV | கொழும்பு) – இன்றையதினம் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சபுகஸ்கந்த ஆலையில் இயங்காத காரணத்தினால் இன்று (24) ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

GROUP A -(17.30 முதல் 18.30 வரை)

GROUP B -(18.30 முதல் 19.30 வரை)

GROUP C -(19.30 முதல் 20.30 வரை)

GROUP D -(20.30 முதல் 21.30 வரை)

Related posts

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம் – யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்