உள்நாடு

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு தவிர்ந்த ஐந்து மாவட்டங்கள் முடக்கம்

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்