சூடான செய்திகள் 1

மின் விநியோகத்தில் தடை…

(UTV|COLOMBO)-சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, போலவத்தை, பன்னல, புத்தளம், சிலாபம் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம் தடைப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் என்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

மழையுடனான காலநிலை…

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்