உள்நாடுசூடான செய்திகள் 1மின் துண்டிப்பு – நேர அட்டவணை வௌியீடு by editorFebruary 13, 2025February 13, 2025386 Share1 மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று (13) ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.