உள்நாடு

மின் கட்டண பட்டியல் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV| கொழும்பு) –அனைத்துபாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொலைபேசி இலக்கத்தை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

கோபா குழுவின் முதல் கூட்டம் புதனன்று