உள்நாடு

மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு அரசினால் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை Brandix ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள்