உள்நாடு

மினுவாங்கொட கொத்தணியில் இதுவரை 2,222 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுவரை அங்கு 2,222 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,685 ஆக உயர்ந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்

சினோபெக் சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு!

editor

கோட்டாபயவினதும் ரணிலினதும் வழியிலயே இன்று ஜனாதிபதி அநுரவும் பயணிக்கிறார் – சஜித்

editor