சூடான செய்திகள் 1

மினுவங்கொட சம்பவம் – 13 பேர் கைது

(UTV|COLOMBO) மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

Related posts

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு…

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு