உள்நாடு

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 36 வயதுடைய நபர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சர்வதேச மகளிர் தின நிகழ்வு

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]