உள்நாடு

மிகவும் குறைந்த அளவு பேருந்துகளே இன்று சேவையில்..

(UTV | கொழும்பு) – இன்று பேரூந்து சேவைகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவன சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அவற்றில் பெரும்பாலானவை குறுகிய தூரப் பேருந்துகளாகவும், மிகக் குறைவான தொலைதூரப் பேருந்துகளாகவும் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

பொது போக்குவரத்திற்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதில்லை எனவும், நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் பேரூந்து சேவைகள் மேலும் குறையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அரசாங்க மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு!

கிஹான் பிலபிட்டியவுக்கு அழைப்பானை

மேலும் 10 பேர் பூரண குணம்