அரசியல்உள்நாடுமாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர by editorJanuary 31, 2025January 31, 202588 Share0 மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.