உள்நாடு

மார்ச் மதம் ​1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மார்ச் மதம் ​1ம் திகதி முதல் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

editor

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி