உள்நாடு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

நாடு திரும்பிய அஷானி – அமோக வரவேட்பளித்த மக்கள்.

 ஏப்ரல் 10 முதல் விசேட பஸ் சேவை