உள்நாடு

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (15ஆம் திகதி) காலை மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

editor

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை