வகைப்படுத்தப்படாத

மாத்தறையில் சத்தியாக்கிரகம்

(UTV|MATARA)-62 இலட்சம் மக்களின் உரிமையை பாதுகாப்போம் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் ஒன்று மாத்தறையில் நடைபெற்றுள்ளது.

சுதந்திர மேடை பிரஜைகளின் அதிகாரம் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு ,தாய்நாட்டின் அன்னையர், வீதியில் எதிர்ப்பு இடதுசாரி கேந்திரமாக கொண்ட அமைப்புக்கள் பல இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தன.

இதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர். கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பின்னர் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இதில் சங்கைக்குரிய பேராசிரியர் தபர அமிலதேரர், சங்கைக்குரிய மாகல் கடவல தேரர் ,நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ,பாராளுமன்ற உறுப்பினர்          எம். ஏ.சுமந்திரன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, பிரஜைகள் சக்தி அமைப்பின் துணை அமைப்பாளர் காமினி வியாங்கொட, தொழிற்சங்க தலைவர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு

காலநிலை

பயங்கரவாத தாக்குதலுக்கு துணைபோன ஆஸ்திரேலியருக்கு கிடைத்த தண்டனை