சூடான செய்திகள் 1வணிகம்

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு

(UTV|COLOMBO) மாத்தறை – ஹக்மன வீதியில் துடாவ வரையிலான முதல் இரண்டு கிலோமீற்றர்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செலவிடப்படும் தொகை 870 மில்லியன் ரூபாவாகும். மாத்தறையில் இருந்து பெலியெத்த மாத்தறைவரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறக்கப்படவுள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

புற்றுநோய் ‘பருப்பு’ம் சந்தையில்