சூடான செய்திகள் 1

மாத்தறை சம்பவம்-சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-மாத்தறை – எலவேல்ல வீதி மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் எதிர்வரும் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில ்வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மேலதிக நீதவான் நில்மினி குசும் விதாரணவிடம் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது மூன்று சாட்சியாளர்களினால் , இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டனர்.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது