சூடான செய்திகள் 1

மாணிக்ககல் திருட்டு-மற்றுமொரு சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மீபே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்தேகநபர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]