சூடான செய்திகள் 1

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ  சிறுபராயத்தில் இருந்து சம போஷாக்குடன் கூடிய உணவை வழங்குவதன் மூலம் பிள்ளைகளை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்