உள்நாடு

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என்று தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள் மாணவர்களின் உடல்நிலை குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

பால் மா விலை அதிகரிப்பு

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஆதரவு வழங்குவேன்

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது