உள்நாடு

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் மத்தியக்குழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா : இலங்கையில் 9000 ஐ கடந்தது

விமான விபத்து தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor