உள்நாடு

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேற மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முயற்சித்த 113 வாகனங்களில் பிரவேசித்த, 215 பேர் எச்சரிக்கப்பட்டு பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

 

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

editor

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி

editor