சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் மற்றும் மேலும் மூன்று பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களுள் இந்நாட்டு பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை