உள்நாடு

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி வழங்கியது.

விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் நிதிமோசடி இடம்பெற்றாக குற்றஞ் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Related posts

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

பரீட்சை திணைக்களத்தின் புதிய முடிவு!

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து