சூடான செய்திகள் 1

மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று

(UTV|COLOMBO)-சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால், ஒத்துவைப்புவேளைப் பிரேரணை மூலம், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-ஆட்பதிவு திணைக்களம்

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்