உள்நாடு

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

(UTV | கொழும்பு) –   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதம அமைச்சின் அலுவலக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

Related posts

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்

ஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு

கனடா கொலை சம்பவம்: 19 வயது இலங்கையர் அதிரடியாக கைது