கிசு கிசு

மஹிந்த வைத்தியசாலையில்… – மறுக்கும் டுவிட்டர் பதிவு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அலுவலக தமிழ் பிரிவு ஊழியர் கீதானந்தம் கேசிலிங்கம் இதனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை அவரது குடும்பத் தரப்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேகன் 4 மாதம் கர்ப்பிணி தெரியுமா?

ஈஸ்டர் தாக்குதல் : அசாத் சாலிக்கு 18 மாதங்கள் தடுப்புக்காவல்

யோஹாணி வலையில் நாமல்