சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை