சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் மனு பெப்ரவரியில் விசாரணைக்கு…

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கும் அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள  உயர் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்