சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட விஜயமாகவே அவர் சிங்கப்பூருக்கு பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(25)

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை