விளையாட்டு

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

   

Related posts

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?