உள்நாடுமஹரகம வாகன விபத்தில் இருவர் பலி by September 3, 2020September 3, 202045 Share0 (UTV | கொழும்பு)- மஹரகம-நாவின்ன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.