சூடான செய்திகள் 1

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV|COLOMBO)-மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (26) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் மஹரகம,பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு