உள்நாடு

மஹர சிறைக் கலவரம் : உடல்கள் அரச செலவில் அடக்கம்

(UTV |  கம்பஹா) – மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று உறுதியாகாத மேலும் மூவரின் உடல்களை அரச செலவில் அடக்கம் செய்ய வத்தளை நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!