சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பதவியேற்பு