சூடான செய்திகள் 1

மழை அதிகரிக்கக்கூடும் – வானிலை அவதான நிலையம்

(UTV|COLOMBO)-நாளை மறுநாள் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , தென் , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு