உள்நாடு

மலையக ரயில் சேவை பாதிப்பு

(UTV | கொழும்பு) –    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கண்டி புகையிரத வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!