சூடான செய்திகள் 1

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO) கடிகமுவ மற்றும் இஹல கோட்டே புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதால் மலையக புகையிரதம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12.40 மணியளவில் கொழும்பில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த டிக்கரி மெனிக்கே புகையிரதத்திலேயே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்

தேரர் ஒருவரால் காவற்துறை அதிகாரி கொலை…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதத்தில்