உள்நாடு

மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மமங்கம் பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளப் வசந்த கொலைக்கு உதவிய அரசியல்வாதி கைது.

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’