உள்நாடு

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –  மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. உத்தியோகப் பூர்வ நடவடிக்கைகள் முடித்த பின்னர் சரக்குகள் இறக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்

ரயில்வே திணைக்களத்தினால் அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை சுற்றறிக்கை வெளியானது

editor