உள்நாடு

மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – மறு அறிவித்தல் வரை பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

மின்சாரக் கட்டண குறைப்புடன் நீர்க் கட்டணங்களும் குறையும் – பிரதி அமைச்சர் டி.பி.சரத்

editor

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை