உள்நாடுமறு அறிவித்தல் வரை காலி மாவட்டத்திற்கான அறிவிப்பு by October 24, 202037 Share0 (UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரை காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாராந்த சந்தைகளையும் மூடுவதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්