உள்நாடு

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை  இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 5000 பஸ்களுக்கும் அதிகமான பஸ்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related posts

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

“மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது