உள்நாடு

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவையானது நாளையில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆட்பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

2020ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு