உள்நாடு

மருந்துகளை வீட்டுக்கே பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்

(UTV | கொழும்பு) – அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

இம்மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி !

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு