உள்நாடு

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

(UTV | கொழும்பு) – 60 வகையான மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் கடந்த 19 ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

மாலை வகுப்புகள் நடத்த தடை – மாகாண கல்வி அமைச்சு.

எரிபொருள் நெருக்கடி : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி தயார்